மோடம். 55
மோடம்.
. .
மோடம் என்பது ஒரு
இணைப்பான்.
இரண்டு தொழில்
நுட்பங்களை ஒன்றுக்கு
இன்னொன்றை புறிய
வைக்கும் கருவி.
இதை விளக்க நெடுங்
கட்டுரை தேவைப்படும்.
தொலைப்பேசி இயங்குவது
அனலாக் என்ற
தொழில்நுட்பம்.
கணினி இயங்குவது
டிஜிடல் என்ற
தொழில்நுட்பம்.
தொலைபேசிக்கு வரும்
சமிஞ்சைகள் மின்
காந்த அலைகளாக
காற்றுவெளியில் வரும்.
தொலைபேசி அதை மோடம் பெற்று
கணினிக்கு டிஜிடலாக அனுப்பும்.
கணினி அனுப்பும்
தகவல்களை
மோடம் பெற்று
அனலாக் முறையில் மாற்றி
தொலைபேசிக்கு அனுப்பும்.
செல்பேசிகளில்
உள்ளடக்கமாக
மோடம் வைக்கப்பட்டிருக்கும்.
செல்பேசியை கணினியில்
இணைக்க மோடம்
தேவையில்லை.
ஜோசப் கிரகரி ரூபன்.
23.04.13