ஹைக்கூ

பூக்களைக்
கிள்ளினேன்!
வாசம் வந்தது.....
பூவை - அவளைக்
கிள்ளினேன்!
போலீஸ் வந்தது......

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (23-Apr-13, 7:57 pm)
Tanglish : haikkoo
பார்வை : 57

மேலே