மரணப்படுக்கையிலும் என் காதருகே நண்பன்
உளரித்தீர்க்கும் உணமைக்கவிதை உணர்வுக்கவிதை அல்ல இது
உண்மைக்காதலின் வலியை உருவகப்படுத்தும் வரிகள் (வலிகள் )
குருதியின் இறுதிச்சொட்டு காயும்வரை
இறுதிச்சடங்கில் இறுதியில் இருதயம் பொசுங்கித்தீயும்வரை
மனதில் மறதியின் உச்சக்கட்டம் ஓங்கியும்
மரணப்படுக்கையிலும் என் காதருகே நண்பன்
டேய் உன்னவள் வந்துட்டாடா மச்சான்னு - னு
சொன்னாப்போதும் உயிர்பிழைக்கும் என் பிணமும்
உன்னை ஏற்கும் என் மனமும் ..................