ஹைக்கூ

அம்மாவுக்கும் பிள்ளைக்கும்
இடையில் சின்ன சண்டை
அரை டிக்கெட் எடுக்கும்பொழுது

எழுதியவர் : (24-Apr-13, 8:38 pm)
Tanglish : haikkoo
பார்வை : 95

மேலே