காதலில் விழுந்தேன்

ஓ...பெண்ணே...
நானும் காதலில் விழுந்து விட்டேனா...?
தூங்காமல் விடியும் என் இரவுகள்...
முடியாமல் தொடரும் என் கனவுகள்...
வாயைத் திறந்தாலும் வெளிவராத என் வார்த்தைகள்...
காரணமில்லாமல் கண்ணீர் சிந்தும் என் கண்கள்...
இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம்...?

எழுதியவர் : Santhosh (25-Apr-13, 6:50 pm)
பார்வை : 114

மேலே