பிக்னிக்...

பிள்ளைகளுடன் ஒரு
பிக்னிக்-
பெற்றோரைப் பார்க்க,
முதியோர் இல்லத்தில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Apr-13, 10:38 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 69

மேலே