சிந்தி
அரசியலில் குதிக்கும் முட்டாள் இளைஞனே... எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நமது வயிற்றுக்கு நாம் உழைத்தால் மட்டுமே சோறு என உனக்கு தெரியபோவது எப்பொழுது?
ஒன்று மட்டும் புரிந்துக்கொள், சுயநலம் அழியாதவரை உண்மை ஆட்சியை தமிழகம் ஒரு போதும் காணாது. நேரத்தை வீண் செய்யாதே.
சாதிக்காக யோசிக்காமல் சாதிக்க யோசி.