"சந்திப்போமா மறுபடியும் ?"

கனவாகவும்
கற்பனையாகவும்
இருந்த
உன்னை
நினைவோடும்
உயிரோடும்
கலந்து
விட்ட
கண்கள்
காத்திருக்கின்றன
மீண்டும்
ஒரு முறை
உன் வரவுக்காக !!!!!!!
கனவாகவும்
கற்பனையாகவும்
இருந்த
உன்னை
நினைவோடும்
உயிரோடும்
கலந்து
விட்ட
கண்கள்
காத்திருக்கின்றன
மீண்டும்
ஒரு முறை
உன் வரவுக்காக !!!!!!!