ஒரு(ரே) வித்தியாசம்..!

இன்று
உனக்கும் எனக்கும்
ஒரேயொரு வித்தியாசம்தான்...
"நீ நீயாகிவிட்டாய்; இன்னமும்
நான் நீயாகவே வாழ்கிறேன்"..!

எழுதியவர் : அன்பு இளமாறன் (26-Apr-13, 11:38 am)
சேர்த்தது : அன்பு இளமாறன்
பார்வை : 83

மேலே