அவள் பார்வை
இறைவன் கேட்டான்....
உன் உயிரை எவ்வாறு பிரிக்க வேண்டும் என?
$ தூக்கிலிட்டா?
$ கத்தியால் குத்தியா?
$ கழுத்தை நெறித்தா?
$ விஷம் கொடுத்தா?
நான் மரணிக்கும் வரை தெரியவில்லை....
பெண்ணே உன் கடைக்கண் பார்வையில் தான் என் உயிர் துறப்பேன் என?