பவனி வா

பெண்ணெனும் பேரழகே..
கண்களை மயக்கிடும்
காதல் தேவதையே..
பொன்னே..
பூவே ..
புதுக்கவிதை ரோஜாவே..
பெண்களும்
உன்னழகை
புதுமையாய்
ரசித்திட - நீ
நாளும்
பாரினில்
பவனி வா ...!

எழுதியவர் : Ms Ameen (26-Apr-13, 9:37 am)
பார்வை : 107

மேலே