நினைவுகள்!!
எனக்கான ஒருத்தி
எங்கு இருக்கிறாள்,
என்று தேடித்தேடி
கலைத்த களைப்பில்
எழுதிய கோர்வைதான்
இந்த கவிதைகள்!!
எனக்கான ஒருத்தி
எங்கு இருக்கிறாள்,
என்று தேடித்தேடி
கலைத்த களைப்பில்
எழுதிய கோர்வைதான்
இந்த கவிதைகள்!!