இனிமையான இரவு

இனிமையான காற்றில்
இதயம் பறக்கும்
நிலவொலியில்...

என்னை இயற்கை காற்றில் பறக்க வைக்கும் உள்ளத்திற்கு...

என் இசை போல ராகமாய் வீசி..!

என் இதயத்தில் கலந்த உள்ளத்திற்கு..!

என் இனிய இரவு வணக்கம்.!

எழுதியவர் : mukthiyarbasha (27-Apr-13, 11:05 pm)
பார்வை : 1081

மேலே