அறநெறி. 56

அறநெறி
.
அறநெறி ஆட்சி
செய்யும் போது
இறைவன்
விடுமுறையில் போவான்.
இறைநெறி ஆட்சி
செய்யும் போது
அறநெறியும் துணை
செய்ய வரும்.
.
இருநெறியும் ஆட்சி
செய்யா இடம்
குள்ளநரிகள்
கொட்டமடிக்கும் இடம்.

ஜோசப் கிரகரி ரூபன்.
28.04.13

எழுதியவர் : ஜே.ஜி.ரூபன். (28-Apr-13, 11:37 am)
பார்வை : 164

மேலே