கஞ்சன் 58

கஞ்சன்
வீட்டுவாசலில்
காராசேவு சிதறல்.
.
மீந்தத போட்டானா?
மிச்சத்த போட்டானா?
எப்படி வந்தது ?
.
காக்கை கால் தவறிப்
போட்டதாக சொன்னார்.
பிச்சைக்கார அங்கிள்.

ஜோசப் கிரகரி ரூபன்.
28.04.13

எழுதியவர் : ஜே.ஜி.ரூபன். (28-Apr-13, 12:49 pm)
பார்வை : 110

மேலே