புகையிலை கட்டை

இரண்டு விரல்களுக்குள் நீ அடக்குகிற
புகையிலை கட்டை;
தம்பி.....
அது உன் சவத்திற்கு நீயே அடுக்குகிற
விறகுக்கட்டை .

எழுதியவர் : yaalshanmugam (29-Apr-13, 12:15 pm)
சேர்த்தது : yaalprabhagroup
பார்வை : 120

மேலே