அமுதம்

அவள் முத்தமிட்ட இடத்தை
கடந்து சென்ற
எறும்புகள் மயங்கின
காரணம்
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு

எழுதியவர் : bavithra (30-Apr-13, 5:33 pm)
சேர்த்தது : தாரா
பார்வை : 130

மேலே