கடலுக்கும் புரியும்

கடற்கரை ஓரத்தில்
நட்பு என்று எழுதினால்
அலை அதை
அடித்து செல்லாது அதனை
படித்து புரிந்து செல்லும்...

எழுதியவர் : கடவுள் (30-Apr-13, 11:20 pm)
சேர்த்தது : RATHNA
பார்வை : 136

மேலே