என்னவளின் கண்ணீர்த்துளி 555

உறவே
உன் கன்னங்களை என்
விரல்கள் தயுவியபோது...
உன் முத்தங்களை
ஏந்தினேன்...
இன்று...
உன் மழலையை நான்
தயுவும்போது உன்
கண்ணீர் துளிகளை
என் கைகளில்
ஏந்துகிறேன் ...
ஏனடி மானே ....
உறவே
உன் கன்னங்களை என்
விரல்கள் தயுவியபோது...
உன் முத்தங்களை
ஏந்தினேன்...
இன்று...
உன் மழலையை நான்
தயுவும்போது உன்
கண்ணீர் துளிகளை
என் கைகளில்
ஏந்துகிறேன் ...
ஏனடி மானே ....