நிலவு நினைவு!!

நான் எங்கு சென்றாலும்

எனக்கு முன் அங்கு

நின்று நிலவு

வரவேற்பதை ப்போல்

அவள் நினைவுகளும்

அங்கு நின்று

வரவேற்பதைக் கண்டு

ஆச்சர்யத்தில் மூழ்கிப்

போகிறேன்!!

எழுதியவர் : messersuresh (1-May-13, 1:49 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 116

மேலே