மரணமும் சந்தோசமே!!

கல்லறையில் தான்

கிடக்கிறேன்,

ஆனாலும் சந்தோசமே,

மனம் தராத

அவள்,

மரணத்தையாவது தந்தாலே

என்று!!

எழுதியவர் : messersuresh (1-May-13, 1:45 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 183

மேலே