நினைவுகள்!!

என்னைவிட்டு பிரிந்து

சென்ற அவள்,

என்னிடமிருந்து

எல்லாவற்றையும் எடுத்துச்

சென்றாள்,

அவள் நினைவுகளைத்

தவிர!!

எழுதியவர் : messersuresh (1-May-13, 1:42 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 138

மேலே