பிரியா விடை

என் பேனா மை சிந்தியது கண்ணீராய்.............
அதற்கும் தெரிந்து விட்டதோ
பிரிவு கடிதத்தின் வலி ...................

----------கல்லூரியின் கடைசி நாள்

எழுதியவர் : நிஷாசலீம் (1-May-13, 10:22 pm)
சேர்த்தது : Nishasaleem
Tanglish : priya vidai
பார்வை : 415

மேலே