நண்பனின் பிரிவால்

நண்பனே!
உன்னுடன் பேசும் பொழுது
என் ஐம்புலன்களும் வேலை செய்தது.....
ஆனால்
இப்பொழுது உன் பிரிவால்,
கால்,கை இருந்தும்
ஊனமாக இருக்கிறேன்.....
கண் இருந்தும்
குருடாக இருக்கிறேன்......
வாய் இருந்தும்
ஊமையாக இருக்கிறேன்.....
காது இருந்தும்
செவிடாக இருக்கிறேன்.....
நண்பா!
இவை அனைத்தும் உயிர் பெற
மீண்டும் என்னுடன் பேசுவாய.............

எழுதியவர் : சரவணகுமார்.மு (1-May-13, 10:43 pm)
சேர்த்தது : saravanakumar m
பார்வை : 118

மேலே