உணர்வுகள் உயிருள்ளவை

உங்களை நேசிப்பவர்களோடு
உரிமையோடு பழகாவிட்டாலும்
பரவாயில்லை......
அவர்களின் உணர்வுகளை
உதாசீனப் படுத்தி
அவர்களின் மனதை நோகடிக்காமல்
இருக்க ........
கற்றுக் கொள்ளுங்கள்.....

எழுதியவர் : ராதிகா.v (1-May-13, 10:48 pm)
சேர்த்தது : RathiKa Rathi
பார்வை : 157

மேலே