காதல்

இந்த நொடி எங்கோ ஒரு காதல் சேர்ந்துக் கொண்டிருக்கலாம் !
எங்கோ ஒரு காதல் பிரிந்துக் கொண்டிருக்கலாம் !
காதல் ஏதோ ஒரு வகையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது !
பிரிவு ஏதோ ஒரு வகையில் பிரித்துக் கொண்டிருக்கிறது !

எழுதியவர் : ஹனி (2-May-13, 1:42 pm)
சேர்த்தது : hane
Tanglish : kaadhal
பார்வை : 137

மேலே