தனிமை

நான் தனிமையில் இருப்பதாக
யார் சொன்னது !
உன் நினைவுகள் என்னுடன் இருக்கும்
வரை தனிமை என்ற வார்த்தைக்கே
இடமில்லை !

எழுதியவர் : (2-May-13, 1:43 pm)
சேர்த்தது : hane
Tanglish : thanimai
பார்வை : 173

மேலே