அன்பே!தெரியாமல் சொல்கின்றாய்...


மழையில் நனைவது

பிடிக்கும் என்றாய்.....

அன்பே!தெரியாமல் சொல்கின்றாய்...

உன்மீது நனைந்து செல்வது தான்

மழைக்கு பிடிக்குமாம்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (2-Dec-10, 3:02 pm)
பார்வை : 395

மேலே