உயிர் தோழி

அன்று ஒருநாள்
பள்ளியின்
உணவு இடைவேளையில்
நான் வரும் வரை -நீ
உண்ணாமல் இருந்த போது
தான் தெரிந்தது ........
தோழியே.....
என்னுடனான உன் நட்பு
எவ்வளவு உயர்ந்தது என்று
ஐ மிஸ் யூ
மை டியர் ப்ரிஎண்ட்
கோபி

எழுதியவர் : ராதிகா.v (2-May-13, 8:58 pm)
சேர்த்தது : RathiKa Rathi
Tanglish : uyir thozhi
பார்வை : 138

மேலே