பார்வை

ஒரு பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்; ஒரு வார்த்தையில் ஆயிரம் சத்தங்கள், ஒரு மௌனத்தில் ஆயிரம் யுத்தங்கள்; அனைத்தும் புதிராயிருக்கிறது, பார்வையில்!

எழுதியவர் : godson koilpillai (3-May-13, 6:06 am)
சேர்த்தது : godson koilpillai
Tanglish : parvai
பார்வை : 107

மேலே