கோலம்

என்னவள் கோலம் போட்டால்
தெருவில் அல்ல !
என் மனதில் !
ஆனால் காலையில் அழிந்து விட்டது !
விதி !
எனக்கா இல்லை கோலதுகா
தெரியல ?

எழுதியவர் : சதீஷ் (5-May-13, 11:54 pm)
சேர்த்தது : சதீஷ்
Tanglish : kolam
பார்வை : 106

மேலே