குழந்தை

குழந்தையின் அழகு சிரிப்பு
அவர்களின் மழலை பேச்சுக்கள் என்றும் மாறாதவை ,
நாமும் குழந்தைகளை இருந்திருக்கலாம்,
ஏன் அதைவிட்டு வளர்ந்தோம்,
மீண்டும் ஒரு ஜென்மம் கிடைக்குமா குழந்தையாய் பிறக்க......................................

எழுதியவர் : ஜோதி (6-May-13, 4:56 pm)
சேர்த்தது : S.Jothi
Tanglish : kuzhanthai
பார்வை : 100

மேலே