குறும்புகள் ஆயிரம் ....15

அம்மா; ஓரம்மா வாம்மா ...மாடெல்லாம் வருது பாரு

குழந்தை ; போம்மா ....அவள ஓரமா போசொல்லு

அம்மா; ஓரமா வா ....அடம் பிடிக்காத..மாடு முட்டிடும்

குழந்தை; என்ன மட்டும் எப்புடி முட்டும் ...போம்மா

அம்மா; சொன்னா கேளும்மா ...உனக்கு தைரியம் ஜாஸ்தி

குழந்தை ; போம்மா நா போ மாட்டேன்

அம்மா; உன்ன சொல்றதுக்கு ....அந்த எரும மாட்டாயே விரட்டலாம் ....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (7-May-13, 7:35 am)
பார்வை : 225

மேலே