ஆண்டாள்

ஆண்டே மாண்டது.
ஆள் என்ன ஆள்.
ஆண்டே மீண்டது.
ஆளே தான் ஆள்.
ஆண்டே ஆண்டது ஆளை.
ஆள வேண்டிய ஆள் எழவில்லை.
அள”வாய்” அகல அழவுமில்லை.
இழவு விழுந்தும் கூட...

எழுதியவர் : ரூஹுல் ரஸ்மி (7-May-13, 2:32 pm)
பார்வை : 167

மேலே