தெரிய வேண்டும்

ஓடும் மேகங்களுக்கு தெரியும்!
நாம் கரைந்தால் மண்ணில் மழைத்துளியாய்!
விழுவோம் என்று.....

பாடும் குயிலுக்கு தெரியும் !
நம் குரலில் அழகு உண்டு, நிறத்தில் இல்லை என்று...

கடல் அலைகளுக்கு தெரியும்!
கறை நமக்கு சொந்தம் இல்லை என்று...

உனக்கு தெரிய வேண்டும்!
வாழக்கை உனக்கு சொந்தம் என்று....

என்றும் நீ ஜெயித்திட உன் வாழ்வில் நீ விழித்திரு..

எழுதியவர் : keyan (7-May-13, 2:25 pm)
சேர்த்தது : Karthikeyan Durgadevi
Tanglish : theriya vENtum
பார்வை : 99

சிறந்த கவிதைகள்

மேலே