மறக்காமல் இருக்க

நினைத்து கொண்டே இரு........
உன்னை யாரும்
மறக்காமல் இருக்க.......
சிரித்து கொண்டே இரு.........
உன்னை யாரும்
வெறுக்காமல் இருக்க....

எழுதியவர் : g.m.kavitha (2-Dec-10, 7:15 pm)
சேர்த்தது : gmkavitha
Tanglish : marakaamal irukka
பார்வை : 632

சிறந்த கவிதைகள்

மேலே