கேள்விக்குறி???
தினமும் காலையில்
எழும் புத்துணர்வு,
இரவு தூங்க செல்லும்
போது இருப்பதில்லை???
ஆயிரம் கேள்விகளை
மனதில் சுமந்து கொண்டு?
இரவு தூக்கத்தை கூட
மறந்திருப்பேன்???
வாழ்கை ஏற்படுத்தும்
சிறு சிறு காயங்களிலிருந்து
எழும் உணர்ச்சியே
என் கேள்விக்குறி???
எதை எப்போது
நான் மாற்றுவேன்???
ஆச்சரியக்குறியாக(!!!...)???
நம் வாழ்கையில்
"கேள்வி" ஒரு "சாவி"
அதன் வழியாக திறக்கப்படும்
கதவுகளின் எண்ணிக்கை ஆயிரம்!!!...

