அருவி

ஒவ்வொரு முறையும்
எனக்காக விழுகிறாய்
நீ .....
உன் காதலோடு
நனைகிறேன்
நான்.......
அருவி

எழுதியவர் : ஆர்த்தி vicky (8-May-13, 9:46 pm)
Tanglish : aruvi
பார்வை : 152

மேலே