இது தான் நான்
எல்லோரும் சூரியனுக்கே சுற்றுலா செல்கிறார்கள்!
இங்கு ? தீக்குச்சி கூட நான் தீண்ட முடியாத தூரத்தில்..!!
அரபு குதிரைகளை அனைவர்க்கும் இனாமாக குடுத்த இறைவன்,
குளம்புகள் சிதைந்த நொண்டி குதிரைக்கே என்னிடம் கூலி கேட்கிறான்..!!
கடற்கரை மணலில் எல்லோரும் கால்பந்து விளையாடுகிறார்கள்..!
இங்கு நதிக்கரையில் என்னால் நடக்க கூட முடியவில்லை..!!
கொடுமை டா சாமி..!!!