பொய்....

உன்னை மறந்துவிட்டேன் என்று
சொல்லிக் கொண்டிருந்த போதே
இருவிழிகள் கண்ணீர் சிந்தி
அழித்துவிட்டது
நான் சொன்ன பொய்யை...

எழுதியவர் : மீனாட்சி.பாபு (8-May-13, 9:01 pm)
Tanglish : poy
பார்வை : 99

மேலே