ஓடி..ஓடி...
எத்தனை பேருக்கு பதில்சொல்வது
என்று தெரியாமல்,
ஓடி ஓடி
ஓடாய்த் தேய்ந்து
ஒழிந்தே போய்விட்டது
நிலவு...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

எத்தனை பேருக்கு பதில்சொல்வது
என்று தெரியாமல்,
ஓடி ஓடி
ஓடாய்த் தேய்ந்து
ஒழிந்தே போய்விட்டது
நிலவு...!