விவசாயி !

வானம் உண்டு மழை மேகங்கள் இல்லை !
மழை உண்டு போதிய தண்ணீர் இல்லை !
விவசாயி உண்டு உழ போதிய நிலம் இல்லை !
நிலம் உண்டு போதிய விளைச்சல் இல்லை !
கடன் உண்டு பணம் இல்லை !
பசி உண்டு உண்ண உணவு இல்லை !
குடும்பம் உண்டு மகிழ்ச்சி இல்லை !
விஷம் உண்டு அருந்த மனம் இல்லை !
போதிய மழை உண்டு என்றால் மட்டுமே !
விவசாயிக்கு வாழ்வு உண்டு !

எழுதியவர் : க.தியாகராஜன் (9-May-13, 11:28 am)
சேர்த்தது : thiyagueluthu
பார்வை : 107

மேலே