நாகரீகத் தாய் !

அன்றோ, முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி,
இன்றோ, பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுக்காதத் தாய்கள் !

அன்று வல்லல்கள் பல, இன்று அல்லல்கள் பல!

எழுதியவர் : க.தியாகராஜன் (9-May-13, 11:27 am)
சேர்த்தது : thiyagueluthu
பார்வை : 102

மேலே