அம்மா.

பத்து திங்கள் கருவிருந்தேன்,
உன் பளிங்கு முகத்தினை கண்டிடவே !
என்ன தவம் செய்திருந்தேன்,
தாயாய் உன்னை கொண்டிடவே !
அழும்போது ஒன்று,
சிரிக்கும்போது ஒன்று,
சினுங்கும்போது ஒன்றுமாய்
நீ தரும் முத்தத்தில்,
உன் பிள்ளை என்பதில்,
குறையாத ஆணவம் எனக்கு...
எத்தனை பிறவி கொண்டாலும்,
உன் மகனாய் வாழும் வரம்வேண்டும்.
அம்மா..!!!

எழுதியவர் : (9-May-13, 10:20 am)
பார்வை : 199

மேலே