காதல்

காதல் என்பது ..
கருவறை குழந்தை...!
உலகம் அறியாமல்
உறவுக்கொள்ளும்...!!

திருமணம் என்பது...
தொட்டில் குழந்தை...!
தன் துணையின் துன்பம் போக்க..
துளை போட்டுகொண்டவது
துள்ளி திரிய துடிக்கும்...!!

எழுதியவர் : சுகன்யா ராஜ் (9-May-13, 8:52 pm)
சேர்த்தது : suganya raj
Tanglish : kaadhal
பார்வை : 81

மேலே