வரப்போரம்...

கஞ்சி கலயத்தில் விழுந்த
காதலியின் பிம்பத்தையும் சேர்த்துக்
கலக்கி அவன் குடித்தபோது,
உரமின்றியே மரமானது
ஒரு
கிராமத்துக் காதல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-May-13, 8:52 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 75

மேலே