என் வாழ்வில்
என் வீட்டுப் பூந்தோட்டத்தின் காற்றில் உன் வாசம்
என் படுக்கை அறை
முழுவதும் உன் பூனகை கீறல்கள்
என் நாளேடு முழுவதும்
கவிதையாய் உன் பெயரின்
துண்டுகள்
என் உள்ளங்கை ரேகையவும்
உன் கைகளின் ஸ்பரிச்ங்களின்
வியர்வை வாசங்கள்
என் உள்ளக் கதவுகள்
முழுவதும் உன் இமை தால்ப்பாக்கள்....
அவைகள் இன்னும் எனக்காக
திரவாததால்,
மேற் சொன்ன அனைத்தும்
இன்னும் கற்பனையாக
என் வாழ்வில்