என் கவிதை
எதையாவது ஒன்றை எழுதியே தீர வேண்டும்
எப்படித்தான் எழுதுவது எதையும் ஒன்றை
எங்கிருந்தோ ஒருவன் சொன்னான்
எதையாவது எழுது என்று
எதை எதையோ எழுத எண்ணி
எதையுமே எழுதாமல்
வெற்றுத்தாளில் விழுந்தது
பூ
எதையாவது ஒன்றை எழுதியே தீர வேண்டும்
எப்படித்தான் எழுதுவது எதையும் ஒன்றை
எங்கிருந்தோ ஒருவன் சொன்னான்
எதையாவது எழுது என்று
எதை எதையோ எழுத எண்ணி
எதையுமே எழுதாமல்
வெற்றுத்தாளில் விழுந்தது
பூ