நினைவிற்கு, அது நம்மிடமே !!

மனமென்னும் பூந்தோட்டத்தில்
அன்பு மலர்ந்து ,
அதன் மணங்கண்டு
வண்டென வரும் மானிடமே
அது வெற்றியிடமே !!

மாறாக, பகை மலர்ந்தால்
வெற்றிடமே,
வெறும் வெற்றிடமே!

நினைவிற்கு
"இத்தளம்" வெற்றியிடமே
அது நம்மிடமே !!

எழுதியவர் : விஸ்வா (12-May-13, 5:07 am)
சேர்த்தது : vishwa
பார்வை : 224

மேலே