உயிர் கொண்ட நட்புக்கு பிரிவென்று இல்லை

உயிர் கொண்ட
நட்புக்கு
பிரிவென்று இல்லை
பிரிகின்ற
உயிர் ஆனாலும்
பிறிதொரு ஜென்மத்தில்
பிறவி எடுக்கும்
நம் நட்பு ,,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (11-May-13, 10:10 pm)
பார்வை : 481

மேலே